Tamil Nadu sold to Adani

img

அதானிக்கு விற்கப்படும் தமிழ்நாடு - ஒரு நேரடி ரிப்போர்ட் (சி. ஸ்ரீராமுலு, பெ.ரூபன்)

சும்மாவே ஆடுகிற பேய்க்கு சாம்பிராணி புகை போட்டதுபோல” என்பது கிராமத்து பழமொழி. அதை மெய்ப்பிக்கும் விதமாக ஆடி வருகிறது மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தாலும் தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.